Search This Blog

Thursday 15 April 2021

கல்வி மாற்றம் செய்திடும் கொரோனா

  

                 

                  கல்வி மாற்றம் செய்திடும் கொரோனா                                                     

 

                   இணைய வழிப்பாடம் மட்டுமே கல்வியில்

                   ------------------------------------------------------------------------

           பல நாடுகளில் இணையவழியாக பாடங்கள் அனைத்தும் என ஆணை பிறக்கப்பட்டு பாடம் நடத்த ஆசிரியர்கள் தேர்வு உலகளவிய (சர்வதேச டெண்டர்) ஏலம் கோரப்பட்டு ஆசிரியர் தேர்வுகள் நடந்து வருகிறது. பல நாடுகளில் ஐந்தாம் வகுப்பு வரை இணைய வழியாக மட்டுமே பாடம் நடத்தப்படுகிறது. இதை எதிர்கொளவதாக வேண்டாமா என்பதை எந்த அரசியல் கட்சியும் (கொள்கை இல்லை என்ற கட்சிகள் வாய் திறக்கத்தேவையில்லை) தங்களது கொள்கை முடிவினை அறிவிக்கவில்லை. இதனை வைத்துப் பார்க்கும் இவர்கள் இணையவழி பாடம் நடத்தும் கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள் என்றே பொருள்.

 

தேர்வுகள் இருக்காது மாற்றாக நுழைவு தேர்வு மட்டுமே?

--------------------------------------------------------------------------------------------------------

   

கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளித்தேர்வுகள் நடத்தப்படவில்லை. நடந்த தேர்வுகள் அனைத்தும் திருத்தம் செய்யாமலே அனைவரும் தேர்ச்சி என அறிவித்தார்கள். கல்லூரி தேர்வுகளும் பெயரளவிற்கு நடந்தேறின. நடந்தவைகளில் செயற்கையான அறிவினை வைத்து (ARTIFICIAL INTELLIGENCE) தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டதில் நன்றாக எழுதிய மாணாக்கர்கள் தேர்வில் தவறியவர்களாக கணக்கிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியதாக கருத்துக்கள் வந்துள்ளது. 

 

        இதில் அதிர என்ன இருக்கிறது தேர்வு எழுதும் முறையிலே அவர்கள் சொன்ன ஓசை குறியீடுகள் இருந்தால் மதிப்பெண் கணக்கிடப்படாது. அப்படி என்றால் புற ஒசை உள்ளே புகாத குளிரூட்டப்பட்ட அறை வைத்துள்ள முதலாளிமார் வீட்டுப்பிள்ளைகள் அந்த அறையில் ஓசையின்றி எழுதுவார்கள். அவர்கள் மட்டுமே தேர்வாயிருப்பார்கள் என்பதைக் கூடவா கணக்கிடமுடியவில்லை. இதனடிப்படையில் பார்த்தால் சாமான்ய வீட்டுப்பிள்ளைகள் படிக்கவேண்டாம் என நேரடியாகச்சொல்லாமல் இப்படி செயற்கை அறிவியல் அறிவினைக்கொண்டு அறிவு எனக்கணக்கிட்டு அழித்தொழிப்பு நடத்துகிறார்கள் என்பதை நாம் புலப்படுத்த தவறிவிட்டோமா? என்ற கேள்வி எழுகிறது. 

      

       இறுதியாக தெரிவது இனி தேர்வுகள் நடத்தமாட்டார்கள். ''நுழைவுத்தேர்வு மட்டும் நாங்கள் நடத்துவோம். நீங்கள் பள்ளியில் படிக்க வேண்டிய தேவையில்லை எங்கு வேண்டுமானாலும் படித்துக்கொள்ளுங்கள்'' என ஒன்றிய அரசின் தேர்வு (UPSC) போல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவே நம்பமுடிகிறது.

 

கொரோனோ தடுப்பூசி பித்தலாட்டம்?

----------------------------------------------------------------------

உலகளவில் அறிந்த எழுத்தாளர் பா. இராகவன் போன்றவர்கள் ''தடுப்பு ஊசி போட்டாலும் வரும். தனிமையில் இருந்தாலும் வரும், இடைவெளி விட்டு வாழ்ந்தாலும் வரும், லாக்டவுனிலும் வரும், ஆனாலும் தனிமையில் இருங்கள்'' என கீதை பிரசங்கம் போலவே செய்து வருகிறார்கள். இதை சங்பரிவார் மூளையை மறைத்து வைத்து கருஞ்சிவப்பு ஆடை அணியும் பொதுவுடமை கட்சி, திராவிடர் கழகத்தாரும் அப்படியே ஏற்று பரப்புரை செய்திடும் தல்கவல்கள் வாட்ஸ் - அப், முகநூல் குழுக்களில் வருவதைப்பார்க்க முடிகிறது. இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். எதற்காக இப்பரப்புரை இதன் பயன் என்ன ? இலக்கு என்ன?.

 

சித்த மருத்துவம் ஆயுள்வேதம் கொரோனோ குறித்து என்ன சொல்லுகிறது

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

''ஆயுள் வேதம் சித்த மருத்துவம் மனிதர்களுக்கு வரும் 4444 நோய்களில், கொரோனோ என்ற நோயின் அறிகுறிகள் குறித்து தோஷம் என ஆயுள் வேத மருத்துவத்துறையும், பித்த சன்னி என சித்த மருத்துவத்துறையும் அறிக்கை கொடுத்துடன் அதற்கான மருத்துகள் உள்ளதையும் அரசுக்கு அறிக்கையாக கொடுத்துள்ளது. இதை கமுக்கமாகவே வைத்துள்ளது அரசு. இக்கமுக்கத்தை இத்துறையினர் பொதுவெளியில் பேசினால் வேலை போகும் அல்லது சிறை கிடைக்கும் என்பது ஐயமில்லை.  

 

 

ஐம்பது விழுக்காடு மக்கள் போதும் அதிலும் மரபு அறிந்தவர்கள் கூடாது

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

உலக மக்கள் தொகையில் 50 % போதும் என முதலாளிகளின் உலகம் முடிவெடுத்துள்ளது. இந்த 50 % என்பது மரபு அறிவை வைத்துள்ள எந்த உயிரும் இனி இவ்வுலக மண்ணில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் ''மரபினை எதிர்க்கும் அல்லது மரபு என்பது எனக்கு தெரியாது என்று சொல்லும் மானுடன் மட்டுமே இருக்க வேண்டும்'' என முடிவெடுத்துள்ளது. இப்படியான மானுட உயிர்கள் மட்டுமே முதலாளிகள் உலகம் சொன்னதை செய்திடும். அதை நோக்கிய தற்போது கொரோனோ நகர்வு நடக்கிறது. இனி கொரோனோ என்பதை எதிப்பவர்கள் கொல்லப்படுவார்கள் என்பது மட்டும் மெய்.    

 

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...