Search This Blog

சுளுந்தீ குறித்த சட்ட ராஜசேகரன் விமர்சனம்



சட்ட ராஜசேகரன்
https://www.facebook.com/photo.php?fbid=2536091566420454&set=pcb.2536089969753947&type=3&__tn__=HH-R&eid=ARCF7U8DGwSamxzM4N2L52t4qQeKLWmwj4gdk2ceqJcJwYG_B8ASqVCdyeahXaNytxbYPgKqZtO43B0a
சுளுந்தீ....... மனிதநேய....மருத்துவ..... ஜாதிய....நிலகோட்பாடு ...நில தட்டுப்பாடு ...... தொழில்வழி பாகுபாடு.......வழிபாட்டு முறைகள்.... வாழ்வியல் நெறிமுறைகள்....சித்தர்களின்...சிறப்புகள்.... அரண்மனை அரசு த(எ)ந்திரம் .... ஏசுவின் மந்திரம்..... மண்ணின் மைந்தர்களின் வே(சா)தனையை..... மண்ணின் மொழியில்.....மகத்தான வரலாற்றுப் பதிவு...

மதுரை....தேனி....திண்டுக்கல்....தென்மாவட்ட மக்களின்...வரலாற்றை.... சித்த(சிறந்த)மரு(க)த்துவம்...... தொழில்...ஜாதிய.....ராஜ்ஜிய....
கோட்பாடுகளை மிக தெளிவாக.... பதிவு செய்திருப்பது.... ஆசிரியர் முத்துநாகு (முத்து..முத்தான...பே(ஏ)ச்சு....தமிழில் ....சொந்த தமிழில் ..... சொலவடை தமிழில்.... பழ(ய)மொழியில்....

 சித்த(சிறந்த) மருத்துவ குறிப்புகள் சிறப்பாக.... கதைக்கு நடுவில்.... எளிமையாக.... வலிமையாக.....எழுதியிருப்பது..... நம்மண்ணின் பெ(அ)ருமையை......... ஜாதிய கோட்பாடுகளின் ஆய்வு..... கண்டிப்பாக... வரலாற்று மணவர்களின் பி எச் டி படிப்புக்கு இணையான...உழைப்பு..
சுளுந்தீயில் வா(நே)சிக்கும்...... வாசகர்களை...யோசிக்கவும்..... நம் முன்னோர்களை..பூஜிக்கவும் செய்யும் ...தந்திரம் ...ஆசிரியரின்.... எழுத்து மந்திரம்........ மண்ணின் மைந்தர்களை.... குலவிலக்கி.... நில விலக்கி...பலம்விலக்கி... பயம்விதைத்து... பாரம்பரியத்தை புதைத்து அறிவை அழித்து... ஆவணங்களை அழித்து.... அடையாளத்தையும் அடைத்து .... ஊர் ஒதுக்கி.... . சொந்த மைந்தர்களை.....நொ(வ)ந்த மைந்தர்களாக்கி.... வந்தேறிகளை... ஆளவிட்டு..... அடிமையான தமிழ்குடிகளின் பெருமையை மீட்டு எடுக்க இந்த நா(ஆ)வல்...... எல்லாரும் படிக்க..... பாதுகாக்க.... பகிர்ந்தளிக்க..... நம் மண்ணின் பொக்கிஷம்....... வாழ்த்துக்கள்... நன்றிகள் ....ஆசிரியர் முத்துநாகுக்கு.........

தேனி மாவட்டத்திற்கு கிடைத்த..... முத்து.... இன்னொரு எழுத்து(சொத்து)முத்து... அன்புடன்..... சட்ட ராஜசேகரன்...

#
தமிழ் நிலத்தின் தமிழ்ப் பூர்வீகக் குடிகளைக் குறித்தும்.
தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று ஆவணம்..... சமுதாய ஆணவம்...

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...