Msuresh Madasamy
சுளுந்தீ
நாவல் அல்ல வரலாற்று பதிவு.
வெற்றி பெற்றவர்கள் பதிவு செய்த வரலாற்று பதிவுகளை கூறாய்ந்து அரசு மற்றும் வெகு சன மக்களுக்கும் இடையில் நடந்த இயங்கியலை, (பண்பாடு, கலை, இலக்கியம், உற்பத்தி முறை மற்றும் உற்பத்தி உறவுகள்) தெளிவாக உள்ளது. உள்ளபடியே மக்களின் சொல் வழக்கில் கதைக்களத்தில் நாவலாசிரியர் இரா.முத்துநாகு கல்வெட்டாக பதிவு செய்திருக்கின்றார்
அருமையான புத்தகம்
No comments:
Post a Comment