Search This Blog

Wednesday 10 April 2019

அய்யா ஆறுமுகசாமி இறப்பு; தில்லை கோயில் வழக்கும்.






            அய்யா ஆறுமுகசாமி இறப்பு; தில்லை கோயில் வழக்கும்.


 




தில்லை கோயில் பூசாரிகள் குறித்த வழக்கில் ''அனைவரும் அர்சகர் ஆகாலாம் என்ற '' திமுக சட்டமன்ற சட்ட வடிவ தீர்மானத்தை எதிர்த்து நீதி மன்றம் வழக்கை எடுத்துக்கொண்டதே சமூக நீதிக்கு எதிரானது மட்டும் அல்ல மக்களாட்சி தத்துவத்தை கேலி செய்ததாக பொருள் கொள்ள யாவரும் மறுக்கிறார்கள்.(தி.க,தி.மு.கவை தவிர) 

தில்லை கோயில் வழக்கில் இறுதி தீர்ப்பில் ''இந்து மதத்தில் தீண்டாமை ஏற்புடையதே'' என தீர்ப்பின் வரிகளை எப்படி அரசியல் கட்சிகள் குறிப்பாக பட்டியல் குழுக்களை வைத்து அரசியல் கட்சி நடத்துவபர்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை என்பது கூர்ந்து கவனத்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...