Search This Blog

Thursday 18 April 2019

பொதுடமையை எதிக்க எத்தனை வடிவம்

  

                             

                                      பொதுடமையை எதிக்க எத்தனை வடிவம்

 


                                                        இங்கு (இந்து) கங்கை புனிதநீர்.
                                                         அங்கு (இசுலாம்) ஜம்ஜம் புனித நீர்.  
இங்கு பேய் விரட்டுதல்
அங்கு சாத்தானுக்குகல்எரிதல்
இங்கு கல் வழிபாடு
அங்கு மெக்காவில் கல்லை முத்தமிட்டு வழிபாடு.
இங்கு குலதெய்வ வழிபாடு
அங்கு தர்கா வழிபாடு
இங்கு காசிக்கு புனித யாத்திரை
                                      அங்கு மெக்கா, ஜெருசலேம் (கிறித்தவம்) புனித யாத்திரை.


இவனுக்கு சிவன் பெருசு
அவனுக்கு அல்லா பெருசு. ..
மத்தவனுக்கு கர்த்தர் பெருசு.

மொத்தத்தில் இவர்களுக்குள் பொதுவுடமை சித்தாந்தத்தை எதிக்கும் ஒற்றுமை இருக்கிறது.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...