Search This Blog

Friday 12 April 2019

நாட்டு மாடு , ஆடு உண்டா?




                                         நாட்டு மாடு , ஆடு உண்டா?




வேட்டை சமூகத்திலிருந்து மனிதன் உற்பத்தி சமுகமாக மாறும் போது அவனுக்கு தேவைக்கான விலங்குகள், மரம், செடி கொடி இவைகளை காட்டிலே கண்டு பிடித்து அதை தனது இருப்பிடத்திற்கு கொண்டு வந்தான்.
ஓநாய், செந்நாய் இருக்க நாய் கண்டு அதை அதன் வளர்ப்பு விலங்காக்கினான்.(Domesticate) அதாவது பழக்க அடிமையாக்குதல். 

  காட்டுக்கோழி, தீக்கோழி இருக்க, இந்த வகைக்கோழிகள் இருக்கவே அடைக்கூட்டி வைக்கும் இடத்தில் முட்டை இடும் அல்லது இவன் வாழும் இடத்தில் முட்டையிடும் கோழியை கண்டான். கோழியை தவிர கிண்ணிக்கோழி கூட நாம் வளர்த்தால் முட்டை அது தேர்வு செய்திடும் இடத்திலே முட்டையிடும். நமது கட்டளைக்கு அது ஒத்துழைக்காது.


கேளை ஆடு இருக்க ஆடு, காட்டு மாடு இருக்க மாடு. காட்டெருமையை விட பசு மாட்டிற்கு கோரோசனை அதிகம் என்பதால் அதைத்தேர்வு செய்தான்.இப்படி மனிதன் கண்டதிலிருந்து ஒரு புள்ளி விழுக்காடு கண்டுபிடிப்புக்களைக்கூட இது போன்ற தளத்தில் தற்போதைய கண்டுபிடிப்புகள் இல்லை என்றே சொல்லாம்.

No comments:

Post a Comment

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...