Search This Blog

Wednesday 24 March 2021

கொரோனோ பித்தலாட்டத்தின் அடுத்த இலக்கு !

 

                          கொரோனோ பித்தலாட்டத்தின் அடுத்த இலக்கு !

                          *********************************************************

கொரோனே என்ற நோய் தொற்று இல்லை என்பதற்கு மைய சான்றாக பார்க்கப்படுவது கொரோனே நோய் தாக்கி இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டவர்களின் உடலினை இதுவரை எந்த நாட்டிலும் உடற்கூறாய்வு செய்திடவில்லை. இதற்கான காரணத்தை எந்த நாடும் அறிவிக்கவில்லை. இதை கேள்வி கேட்க எந்த அமைப்போ, அறிவியல் கட்சிகளோ முன்வரவில்லை. உலகளவில் நடத்தப்படும் இந்த பித்தலாட்ட பரப்புரையின் இலக்கு என்ன. இப்பரப்புரையினால் ஓராண்டு காலமாக நடந்தது என்ன?.

 

உலகளவில் ஏற்றுமதி இறக்குமதி என்பது முடங்கிவிட்டது. அடிப்படை தேவையான உணவு உற்பத்தி பொருள்கள் மட்டுமே இறக்குமதி ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டது. உள்ளூர் ஏற்றுமதி இறக்குமதியும் இதே நிலை. துணி உற்பத்தி ஆலைகள் அதனை சார்ந்த தொழில்கள் முடங்கி விட்டது. வழுத்தது வாழும் என்ற நிலையில் சுமார் 60% தொழில்கள் உள்ளது. ஏரிபொருள் விற்பனை படு மந்தமாக உள்ளது. தொடர்வண்டி போக்குவரத்தில் (Rail) உள்ளூர் வண்டிகள் இயக்கப்படவில்லை என்பதை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. சென்னை, மும்பை கல்கொத்தா, மீரட் போன்ற தொழில் நகரங்களில் இரயில் வருமானம் 73% என அறிக்கை சொல்லுகிறது.  

 




பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் அதனை சார்ந்த தொழிலாளர்கள், பணியாளர்கள் முடங்கிக்கிடக்கிறார்கள். பள்ளி பிள்ளைகளை ஏற்றி இறக்கும் வாகனத் தொழில் முழுமையாக முடங்கி விட்டது. இதனால் அதன் சார்ந்த உற்பத்தித் தொழில், விற்பனைகள் கால் பங்காக உள்ளதாக அரசின் கமுக்க புள்ளி (blue statistics) விபரத்தை அறிந்த உயர்நிலை (இ.ஆ.ப) அலுவர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

பள்ளி மாணவர்கள் தங்களது தொழிலை 30 % செய்வதாகவும். மீதமுள்ள 70% பிள்ளைக்அளின் பெற்றோரின் குலத்தொழில்கள் அழிந்ததால் கிடைத்த பணியை செய்கிறார்கள். இதனால் தற்போது அடிமை நிலை தென்படத்துவங்கியுள்ளது என தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் ஆய்வறிக்கையை அறிந்தவர்கள் பகிர்கிறார்கள். இந்த ஆய்வறிக்கையில் சமூக இழி தொழிலாக கருத்தப்படும் தொழில் செய்பவர்களின் பிள்ளைகள் மட்டுமே பெரும்பாலும் குலத்தொழிலில் ஈடுபவதாக சொல்லுவதை கவனித்தாகவேண்டுயுள்ளது.  

 

நகரத்தில் உணவு விடுதி (hotel) நடத்தியவர்கள் பெரும்பாலும் மூடிவிட்டனர். பெரும் முதலாளிகள் மட்டுமே நடத்துகிறார்கள். மூடிய உணவு விடுதிகள் கிராமங்களில் முளைத்துள்ளது. பல்லாயிரம் தொழிலாளர்களை காத்த விடுதி தொழில் முடக்கம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஐயமில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த நோயினை சொல்லியே முடக்குவார்கள். மொத்தத்தில் இனி *முதலாளி - தொழிலாளி* என்ற இரண்டு இலக்கு மட்டுமே இனி இருக்கும் என்பது உறுதியாக நம்பலாம்.

2 comments:

  1. அப்ப நல்லதுதான். தொழிலாளிகளை ஈணிதிரட்டுவோம்

    ReplyDelete
  2. அப்ப நல்லதுதான். தொழிலாளிகளை ஈணிதிரட்டுவோம்

    ReplyDelete

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...