Search This Blog

Friday 18 June 2021

தொழில் புரட்சிக்கு தொற்று நோய்! ; தொழில் நுட்பத்திற்கு கொரோனா காய்ச்சல்!

 

தொழில் புரட்சிக்கு தொற்று நோய்! ;   தொழில் நுட்பத்திற்கு கொரோனா காய்ச்சல்!                               **************************************************************************************

 

புதிய அரசுகள்  உருவாகும் போது கடந்த கால அரசுகளின் நினைவுச் சின்னங்கள், கருத்துக்கள் இவைளை அழித்தொழிப்பது வரலாறு தொற்று நடந்தேறியே வருகிறது. உலகத்தில் எங்கும் இல்லாதளவிற்கு இந்திய ஒன்றியத்திலே அதிக கோட்பாட்டாளர்கள் தோன்றினார்கள். ஆசீவகம், சமணம், பௌத்தம், சைவம் , வைணவம், சீக்கியம் இன்னும் பல. இவைகளில் அனைத்தும் உருமாறி தங்களது எல்லைகளை சுருக்கிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் கோட்பாடுகள் நம்பிக்கை குறியீடுகளாக மாறிவிட்டது எனலாம்.

 

புதிய கோட்பாட்டாளர்கள்  தோன்றும் போதெல்லாம் கருத்துக்கள் மட்டும் மாற்றியமைவதில்லை. அத்துடன் புதிய தொழில் நுட்பங்களை அமுல்படுத்திட முனைவார்கள். ஏற்கனவே இருந்த தொழில்நுட்பம் ஆட்சியாளர்களுக்கு லாபம் தருபவையாக இருந்தாலும், அத்தொழில் நுட்பத்தின் அறிவுசார் முதலாளிகளின் மறைமுக முயற்சியால் ஆட்சியதிகாரத்திற்கு சிக்கல் வரும் என்பதால் கோட்பாட்டளர்களையும், அவர்கள் கண்டெடுத்து வளர்த்த தொழில் நுட்பத்தையும் அழித்தொழிப்பார்கள். புதிய அரசு உருவாக்கி வைத்திருக்கும் நுட்பங்களை புகுத்த கண்டெடுத்த யுத்திதான் தொற்று நோய்கள் என்பது வரலாற்றுப் பக்கங்களில் மறைபொருளாக உள்ளது.

 

தக்காளி; தில்லி முகலாயர்கள் துணையோடு தஞ்சையை நாயக்கர் ஆட்சியைப் பிடித்தனர் மராட்டியர்கள். முகலாயர்களுக்கு எதிரி போல் காட்டவேண்டிய தேவை இவர்களுக்கு இருந்ததால் மதுரை நாயக்க அரசு மீது போர் தொடுத்து எட்டு ஆண்டுகாலம் ஆண்டனர். இவர்கள் கொண்டு வந்ததே தக்காளி. இதன் வருகைக்கு முன்பு புளி மட்டுமே நமது குழம்பில் சேர்மானமாக இருந்தது. புளி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருவாய் தரும். தக்காளி வருடம் முழுவதும் வருவாய்தரும் அத்துடன் புஞ்சை, நஞ்சை மேற்குக்தொடர்சி மலைப்பகுதியில் மானாவாரியாக கூட பயிரிட முடியும். தக்காளியை பயிரிட மக்களிடம் வியாபாரிகளிடம் எதிர்ப்பு வராமல் இல்லை. அப்போது பிரிட்டீஷாரின் கைப்பாவையாக மாறிய தஞ்சை மாரட்டிய அரசு கொண்டு வந்தது தான் காய்ச்சல். விவசாயிகள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். தக்காளி பயிரிடுவது காலப்போக்கில் பரவலாது என்கிறது வரலாறு.

 

நெசவு தறி; கைத்தறி 25 முதல் 30 % தொழில்நுட்பத்துடனும், நேபாளம், திபெத்திய தொழில் நுட்பத்துடன் 40%  எந்திரத்தை ஒத்த தன்மையுடன் 18ம் நூற்றாண்டு இறுதி வரை இந்திய ஒன்றியத்திலிருந்தது. இந்தத் தொழில் நுட்பத்தில் உலகளவிற்கு துணி ஏற்றுமதி செய்தனர். அரசுக்கும் மக்களுக்கும் வருவாய் கிட்டியது என்பது வரலாறு. இதனை அப்படியே அழித்தொழித்து 70% எந்திரத்துடன் 30% மனித அறிவு, உழைப்புடன் கொண்டு வந்ததே தொழில் புரட்சி. இந்த தொழில் புரட்சிக்கு சிக்கலாக இருந்தது சிறுதானியம் என்ற கம்பு சோளம், கேழ்வரகு, சாமை, குதிராவாளி, திரிவரகு, வரகு, திணை. இவைகளை பயிரிட்டவர்கள் பருத்திக்கு மாறிட நிர்பந்திக்க முடியாது. இதனால் வந்தது தான் காலாரா.  விவசாயிகள் விரட்டி அடிக்கப்பட்டார்கள் மிட்டா மிரா(ஷ்)சுககள் உருவானார்கள். இவர்களும் பருத்தி உற்பத்திக்கு ஒத்துழைக்க மறுப்பார்கள் என்பதால் பிரிட்டீஷ் அரசே நேரடியாக களத்தில் இறங்கியது. அது தான் ரயத்வாரி நிலங்கள். பருத்தி பயிரிட்டவர்கள்க்கு முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இதை துவக்கி வைத்த புன்னியவான் தான் சர் மான்றோ. மற மறுத்த மக்களை அடிபணியவைக்த்தது தான் காலாராவும் காசநோயும்.   

 

சீனி; கரும்பிலிருந்து உற்பத்தி செய்த சக்கரைக்கு பதிலாக மனித மாட்டு எழுபுகளை சேர்த்து கண்டுபிடிக்கப்பட்டது தான் வெள்ளைச்சீனி. இதற்கான தொழில் நுட்பத்தை ஆலைகளாக கொண்டு வந்து உற்பத்தியை பெருக்கிட நெல்பயிரிட்ட பகுதிகளில் கரும்பபு பயிரிட நிர்பந்திக்கப்பட்டார்கள் பிரிட்டீஷ் ஆட்சியில்.  மின்சாரத்திற்கு அணைகள் வந்தது. காடுகள் அழிந்தது. இதற்காக வந்தது தான் பஞ்சம் பட்டினி, அதனால் வந்த நோய்களும்.

 

மணிலா கடலை; பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய பகுதி வரை தென்னிந்தியாவில் அதிலும் தமிழகத்தில் புழக்கத்திலிருந்த எண்ணைகள் நல்லெஎண்ணை, விளக்கெண்ணை, இழுப்ப எண்ணை, புன்னை எண்ணை, வேப்ப எண்ணை. இதில் உணவுக்கானது நல்லெண்ணை,  விளக்கு எண்ணை மட்டுமே. மீதம் அனைத்தும் சித்த வைத்திய மருத்திற்கானது. இதில் வெடிமுத்து என்று அழைக்கப்படும் சித்தாமணக்கு தமிழகத்தில் இருந்தது. விஜய நகர ஆட்சியாளர்கள் வருகையால் கொட்டை முத்து என்ற ஆமணக்கு தமிழகத்திற்கு வந்தது. பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் இவைகளுக்கு மாற்றாக கொண்டு வந்தது தான் நிலக்கடலை என்ற மணிலா கொட்டை. முதன் முதலில் தொண்டை மண்டலத்திலுள்ள மணல் சார்ந்த கரிசல் மண்ணில் அறிமுகம் ரயத்வாரி நிலத்தில் பயிரிடப்பட்டது. கடலை எண்ணை ஏற்றுமதிக்காக முதன் முதலாக ரயில் தண்டவாளம் உளுந்தூர் பேட்டை முதல் பாண்டிச்சேரி கடற்கரை வரை அமைத்தார்கள். இதன் பின்னரே உப்பு பருத்தி இதர ஏற்றுமதிக்கும், கண்டோமெண்ட் படையினர் மக்கள் போராட்டத்தை ஒடுக்கவே ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டது. கடலை பயிரிட கொண்டு வந்தது தான் பிளேக், பெரியம்மை.

 

இந்த நோயெல்லாம் தொழில் புரட்சிக்கு மக்கள் எதிரிப்பை சமாளிக்க கொண்டு வந்து பரப்பப்பட்டு மக்களை முடக்கிட கொண்டு வரப்பட்டவை. தற்போது வரவுள்ளது தொழில் நுட்ப புரட்சி இதற்கு சிக்குன்குன்யா,டெங்கு என முயற்சித்தார்கள் பலிக்கவில்லை. நளிர் காய்ச்சல் என்ற கொரோனாவைன கொண்டு வந்துள்ளார்கள். இந்த நளிர் காய்ச்சல் ஒன்றும் உலகத்திற்கு புதிதல்ல என்பது ஆன்மீக, அறிவியல் நம்பிக்கையாளர்களுக்கு தெரியாது அல்ல. வைரஸ் கிருமிக்கு நவீன மருத்துவத்தில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை (அக்கி வைரஸ் தவிர்த்து) என்பது அறிந்தும் தடுப்பு மருத்து போடுவதும் அதை ஆதரித்து குரல் கொடுக்கும் ஆன்மீகநம்பிக்கையாளர்கள் போல் ஆன அறிவியல் நம்பிக்கையாளர்களையும் என்ன சொல்ல.

 

2020, மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்காக 2025 வரை கொரோனா வைரஸ் காய்ச்சலை சொல்லி முடக்குவார்கள். இரண்டாயிரம் பேரை ஏற்றிச்செல்லும் ரயிலுக்கு ஒரு ஓட்டுனர் ஒரு உதவியாளர் போல இனி எட்டு வழி சாலைகளில் பேருந்துகள், சரக்கு உந்துகள் ஓடும். ஆனால் ஓட்டுனர் இருக்க மாட்டார். கல்விக்கூடங்கள் இருக்காது. நுட்ப உதவியுடன் படித்தாக வேண்டும். இந்தியாவில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது நீதிமன்றமே. இனி ஆர்டிபீசியல் இண்டலிசென்சி மட்டுமே மனிதர்களை இயக்கும். ஏழைக்களுக்கு பதிலாக அங்கீகரிப்பட்ட கொத்தடிமைகள் மட்டுமே இனி இருப்பார்கள் இதை விஞ்ஞான பெயர் கொண்டு அழைப்பார்கள்.

'யார் வருவார், யார் மடிவார்'' என கண்ணதாசன் கவிதையைபோல் 2025 ஆண்டு முடிவெக்கும். என்ன வேண்டுமென்றாலும் செய்து தொலையட்டும் என மக்கள் மனநிலை உருவாகும் வரை நோய்கள் நிலைத்திருக்கும். 

இனி புதிய தொழில் நுட்ப முதலாளிகள் இனி ஆள்வார்கள். வரவேற்போம்.

3 comments:

  1. உலகம் முழுவதும் நல்ல அடிமைகளாக வாழ மக்கள் பழகி விடுவார்கள்.முதலாளிகள் ஆட்சி செய்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. முதலாளிகள் வாழ்க

      Delete
  2. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா.

    ReplyDelete

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

                                                   நூலதிகாரம்   நூல் ‘; ஊராளி பழங்குடியினர் வாழ்வியல் ஆசிரியர்; ஊராளன் பிலிப் குமார் பதிப்ப...